Connect with us

Sports

நியூஸிலாந்து முன்னிலை

Published

on

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

கிறைட்சேர்சில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இனிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இதன்படி டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி முன்னிலையடைந்துள்ளது.