தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். இதனையும் மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி கொவிட் கொத்தணிகள் உருவானால் கட்டாயம்...
மேலும் 93 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,375 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று இதுவரை 593 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச்...
மேலும் 500 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,282 ஆக உயர்வடைந்துள்ளது.
உலகில் கொரோனாவால் 8 கோடியே 1 இலட்சத்து 96 ஆயிரத்து 009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 இலட்சத்து 56 ஆயிரத்து 967 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 64 இலட்சத்து 60 ஆயிரத்து 732...
lkpost.lk வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். துன்பம், அச்சம் அகன்று இன்பம் பிறக்க வாழ்த்துக்கள்
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக இன்று (23) அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது....
அவிசாவெல, கொஸ்கம மற்றும் ருவனவெல்ல ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.நேற்று (23) அவிசாவெல பிரதேசத்தில் 99 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்...
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் கஹவத்த ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,407 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 348 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கு ஏற்பட்டதை அடுத்தே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை...
உலகில் கொரோனாவால் 7 கோடியே 82 இலட்சத்து 43 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 இலட்சத்து 20 ஆயிரத்து 824 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 49 லட்சத்து 48 ஆயிரத்து 656...