Connect with us

Helth

அடங்காத அரக்கன்

Published

on

உலகில் கொரோனாவால் 7 கோடியே 82 இலட்சத்து 43 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

17 இலட்சத்து 20 ஆயிரத்து 824 பேர் பலியாகி உள்ளனர்.

5 கோடியே 49 லட்சத்து 48 ஆயிரத்து 656 பேர் மீண்டனர்.