கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில்...
பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று (18) காலை 9.30 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாளை (19) முதல் ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை...
மேலும் 428 பேருக்கு கொவிட் தொற்று மொத்த எண்ணிக்கை – 53,062 இன்று மட்டும் – 749 பேருக்கு தொற்று -இராணுவத் தளபதி-
மினுவங்கொடை மற்றம் மாத்தளை பொலிஸ் பிரிவுகளின் 05 பிரதேசங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். அதன்படி, மினவங்கொடை பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர்...
பாராளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த முடிவுகள் வௌியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 49 இலட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 இலட்சத்து 36 ஆயிரத்து 717 பேருக்கு புதிதாக தொற்று உறுதி...
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.68 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளைய தினம் (11) திறக்கப்படவுள்ளது. அதன்படி, தரம் 02 முதல் தரம் 13...
மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம்.கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்இரத்தினபுரியில் வசித்த 72 வயதான ஆண்ஹொரணை பகுதியைச் சேர்ந்த...