Connect with us

Helth

தொற்றாளர்கள் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை கடந்தது

Published

on

மேலும் 500 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,282 ஆக உயர்வடைந்துள்ளது.