Connect with us

Helth

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு

Published

on

கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,407 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 348 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கு ஏற்பட்டதை அடுத்தே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.