மேலும் 453 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,056 ஆக உயர்வடைந்துள்ளது.
பசறை – டெமேரியா மற்றும் கோணக்கலை காவத்தைப் பகுதிகளில் இன்றையதினம் (26) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த 34 நபர்களின் பி.சி.ஆர்...
மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நேற்றிரவு (28) உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. • தர்கா நகரில் வசித்த 90 வயதான ஆண்• தெல்தெனிய பகுதியில் வசித்த 83 வயதான ஆண்• களுத்துறை தெற்கைச்...
மேலும் 366 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,420 ஆக உயர்வடைந்துள்ளது. -இராணுவத் தளபதி –
நேற்று (27) 674 கொவிட் தொற்றாளர்கள் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,054 மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணி – 37,360 குணமடைந்தோர் எண்ணிக்கை 32,701 நேற்று பதிவான கொவிட் மரணங்கள் – 4 மொத்த...
யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை...
மேலும் 462 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,842 ஆக உயர்வடைந்துள்ளது தொற்றாளர்களில் 54 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன்...
ஐரோப்பாவில் இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுமார் 27 நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன. 450 மில்லியன் சனத் தொகையை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டு...
இதுவரை 1860 பேர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 24 மணித்தியாலத்தில் முகக் கவசம் அணிதல் மற்றும்...
கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விபரம் அமெரிக்கா – 3,39,757 பிரேசில் – 1,90,815 இந்தியா – 1,47,343 மெக்சிகோ – 1,21,837 இத்தாலி – 71,620 இங்கிலாந்து – 70,405 பிரான்ஸ் –...