தற்போதைய நிலைமை கருத்தில் கொண்டு நாட்டில் எந்தவேளையிலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியை மேற்கோள் காட்டி citizen.lk இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நேற்றைய (18) தொற்றாளர்கள் – 662மொத்த தொற்றாளர்கள் – 36,049நேற்றைய உயிரிழப்பு – 05மொத்த உயிரிழப்பு – 165பேலியகொட, மினுவாங்கொட தொத்தணி – 32,380சிகிச்சையில் – 8,823குணமடைந்தோர் – 27,061யாழ்.மருதனார்மடம் சந்தை கொத்தணி – 77
மேல் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய முடிவு எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 679 பேரும், ஜெர்மனியில் 838 பேரும், பிரேசிலில் 811 பேரும்...
புதிய தொற்றாளர்கள் – 284இன்று மட்டும் – 660 -இராணுவத் தளபதி-
மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளது.
புதிய தொற்றாளர்கள் – 376மொத்தம் – 35,763குணமடைந்தோர் – 27,061சிகிச்சையில் – 8,542 -இராணுவத் தளபதி-
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று (18) முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 650மொத்தம் – 35,387மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 31,720சிகிச்சையில் – 8,874 பேர்இதுவரை குணமடைந்தோர் – 26,353
உலகில் கொரோனாவால் 7 கோடியே 46 இலட்சத்து ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 56 ஆயிரத்து 623 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 24 இலட்சத்து 39 ஆயிரத்து 974 பேர்...