மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம் நவாஸ் தலைமையிலான குறித்த விசாரணை...
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் விபரம் • பேலியகொட பகுதியில் வசித்த 71 வயதான பெண்• அத்துருகிரிய பகுதியில் வசித்த 46 வயதான ஆண்...
மேல் மாகாணத்தினுள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 910 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 807 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 103 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸ் ஊடக...
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கான இயலுமை...
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 இலட்சம் பேரில் 2,465 COVID 19 வைரஸ் தொற்றாளர்கள் பதிவாவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளில் இடம்பெறும் வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடப்படுவதுடன்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (19) ஈடுபட்டனர். பொது ஜக்கிய...
நேற்று 674 பேருக்கு கொவிட்நேற்று 6 மரணங்கள்மொத்த கொவிட் மரணங்கள் – 270மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 53,750வைத்தியசாலையில் – 7,660 பேர்குணமடைந்தோர் – 53,750
கொவிட் தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம்.• கொழும்பு மூன்றைச் சேர்ந்த 63 வயதான பெண்• கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்• மோதறை பகுதியில்...
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு கொவிட் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தமது முகப்புத்தகத்தின் மூலம் கேட்டுள்ளார். அதற்கமைய அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்...
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானம் இல்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாண பாடசாலைகளை மீள தியப்பதற்குரிய சுகாதார வழிக்காட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....