இங்கிலாந்தில் பரவிவரும் புதியவகை வைரஸ நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்துவத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனை கூறினார். இதேவேளை நேற்று...
பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால்,...
சற்று முன் 260 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 37,891 ஆக உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இவர்களில் சிறைச்சாலை...
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்பு பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளதாது.
ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பொலிஸாரை ஈடுப்படுத்தி நாடு முழுவதும் போக்குவரத்து நடைமுறைகளை கண்காணிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை கூறியுள்ளார். வாகன விபத்துக்களை குறைப்பதே இந்த...
நேற்றைய (19) தொற்றாளர்கள் – 364மொத்த தொற்றாளர்கள் – 37,631மொத்த உயிரிழப்பு – 181திவுலப்பிட்டிய, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 33,736குணமடைந்தோர் – 28,682சிகிச்சையில் – 8,773
மேலும் 5 கொவிட் மரணங்கள்மொத்த மரணங்களின் எண்ணிக்கை 181 ஆகும். -அரசாங்க தகவல் திணைக்களம் –
கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நீதியமைச்சர் அலி சபரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,...
மேலும் 146 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,407 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 28,682 குணமடைந்துள்ளனர்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு (தரம் 1 முதல் 5 வரை) மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகளை ஜனவரி 11 ஆம் திகதி...