Connect with us

Helth

இன்றைய நாளில் இதுவரை 593 தொற்றாளர்கள்

Published

on

மேலும் 93 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,375 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று இதுவரை 593 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.