Helth
எச்சரிக்கை

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.
இதனையும் மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி கொவிட் கொத்தணிகள் உருவானால் கட்டாயம் தனிமைப்படுத்த நேரிடும் எனவும் அவர் கூறினார்.