Connect with us

Helth

நேற்றிரவு மேலும் 3 கொவிட் மரணங்கள்

Published

on

மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நேற்றிரவு (28) உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

• தர்கா நகரில் வசித்த 90 வயதான ஆண்
• தெல்தெனிய பகுதியில் வசித்த 83 வயதான ஆண்
• களுத்துறை தெற்கைச் சேர்ந்த 57 வயதான பெண்.

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.