Connect with us

Helth

கொவிட் நிலவரம்

Published

on

நேற்று (27) 674 கொவிட் தொற்றாளர்கள்

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,054

மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணி – 37,360

குணமடைந்தோர் எண்ணிக்கை 32,701

நேற்று பதிவான கொவிட் மரணங்கள் – 4

மொத்த மரணங்களின் எண்ணிக்கை – 191

நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்

  1. புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆண்
  2. ராகம பகுதியைச் சேர்ந்த 75 வயதான பெண்
  3. கடவத்த பகுதியில் வசித்த 78 வயதான பெண்
  4. வவுனியா பகுதியில் வசித்த 52 வயதான பெண்