Connect with us

Helth

தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Published

on

மேலும் 453 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,056 ஆக உயர்வடைந்துள்ளது.