Connect with us

Helth

ஐரோப்பாவில் கொவிட் தடுப்பூசி பயன்பாட்டில்

Published

on

ஐரோப்பாவில் இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுமார் 27 நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

450 மில்லியன் சனத் தொகையை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டு பில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.