பாராளுமன்ற வளாகத்தில் வாரத்திற்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பரிசோதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வு...
இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை மேற்கண்டவாறு உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்…...
நாட்டில் இன்று 5,286 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) ஆகிய தடுப்பூசிகளை மனிதனுக்கு செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட் தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால்...
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசிகள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன....
கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டை முடிவிற்கு கொண்டு வருமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆர்வலர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வது அவர்களது...
மேல் மாகாணத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள்...
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரெபிட் எண்டிஜென் பரிசோதனையில் அவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றுறுதியான நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் • கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்• ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான...
கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது உலகில் கொவிட் வைரஸ் பரம்பலில், மூன்று...