சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் சில நாளை (08) முதல் விடுவிக்கப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பொரளை...
நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்டைந்துள்ளது. நேற்று (06) 8 பேர் மரணமானதை தொடர்ந்தே மொத்த மரணங்களின் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 77...
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ. நஜீப்கான் தெரிவித்துள்ளார்....
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும்...
குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே உரிழந்துள்ளார். ...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.25 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொவிட் 19 தடுப்பூசிஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையினர் தெரிவிக்கின்றனர். இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி...
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (30) காலை 8.30 க்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில்...
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.42 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.60 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்...