Connect with us

Helth

கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை உயர்வு

Published

on

இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை மேற்கண்டவாறு உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்…

• கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்
• பாணந்துறையை பகுதியில் வசித்த 67 வயதான பெண்
• காலி பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண்
• மொறட்டுவ பகுதியில் வசித்த 80 வயதான ஆண்
• சாய்ந்தமருது 12 இல் வசித்த 63 வயதான ஆண்
• இரத்தினபுரி பகுதியில் வசித்த 66 வயதான பெண்
• பிலியாந்தலை பகுதியில் வசித்த 43 வயதான பெண்
• களுத்துறை பகுதியில் வசித்த 90 வயதான பெண்