Connect with us

Helth

பிரிட்டனில் புதிய வகை வைரஸ்

Published

on

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் இந்த வைரஸின் தாக்கம் கடுமையாக இல்லை என பிரித்தானிய சுகாதார துறை தகவல் வழங்கியுள்ளளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக இலங்கை உள்ளிட்ட 40 சர்வதேச நாடுகள் பிரித்தானியாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளமை குறிப்பிடதக்கது.