Connect with us

Helth

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு

Published

on

சற்று முன் 260 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 37,891 ஆக உயர்வடைந்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இவர்களில் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 35 பேரும், பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 225 பேரும் அடங்குகின்றனர்.