Connect with us

Helth

பைடனுக்கு கொரோனா தடுப்பூசி

Published

on

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்பு பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளதாது.