65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன்...
அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்...
போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்ததில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.போதைப்பொருள் பாவனையில்...
நாட்டில் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் கிட்டத்தட்ட 9,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கையின்படி, ஆறு மாவட்டங்களில் 2,373 குடும்பங்களைச் சேர்ந்த...
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான புதிய சுற்றறிக்கையை மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார்.அவர்கள் கற்பிக்கும் பாடத்தை அந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்கு வெளியேயோ வார இறுதி நாட்களிலோ பணம் வசூலித்து கற்பிப்பது முற்றிலும்...
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் எச்சரிக்கை காரணமாக காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கி தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை...
இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வெற்றி கரமாக நடைபெற்றதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையான சூழ்நிலையும் பதிவாகவில்லை என...
கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த கைது நடவடிக்கை...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் இன்று நாடளாவிய ரீதியில்...
மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் இல்லாத காரணத்தினால் சில இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்ததாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றையதினம் (15.10.2023)...