Connect with us

முக்கிய செய்தி

4,672 அதிபர்களுக்கு நியமனம்..!

Published

on

இதுவரை 4,672 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் இந்த அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.