இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழக்கும் உறவுகளை நினைவோகூர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபட முன்மொழிந்த பெண்ணை பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவின், சிக்கா பகுதியில்...
மன்னார் – முள்ளிக்குளம் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (17.10.2023) காலை முள்ளிக்குளம் – ஸீனத் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கனடாவில்...
தமது பிள்ளை மூலம் பணம் மற்றும் கைப்பேசிகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்களின் கைப்பேசிகள் மற்றும் பணம் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ள நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பதுளை...
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.இதற்கான பிரேரணை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டத்தில்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக கூறி 4.2 மில்லியன் ரூபா பணமோசடி செய்த பெண் ஒருவர்,நேற்று (16) பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான பெண் வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.இவருக்கு எதிராக பாணந்துறை வடக்கு பொலிஸ்...
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.இதன்படி, ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என,பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்...
நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் போர்ச் சூழலை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வன்முறையோ அல்லது போரோ...
சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு,...