நாட்டில் மேலும் ஆறு இரட்டைக் குழந்தைகள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார். ஆறு...
தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார்.யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்று (16)...
வெள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை இன்று(16.10.2023) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். வெள்ளம் வடியாத பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் மாத்திரம் நிலைமை தணிந்த...
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருப்பினும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.தெற்கு காசாவில் இன்று (16.10.2023) காலை 6 மணியிலிருந்து போர்...
கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் நண்பிகளான பாடசாலை சிறுமிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.இன்று (16.0.2023) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு...
கடல் மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாக வட மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தியா இராஜதந்திர ரீதியாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா விஜயத்தில் ஈடுபடும் காலப்பகுதியில், அவர் வசம் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.சீனாவில் நடைபெறவுள்ள...
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13.10.2023) ஒப்பிடுகையில், இன்றையதினம் (16.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (16.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.85 ரூபாவாகவும், கொள்வனவு...
77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன். செல்வராசா கையளித்துச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும்...
கொழும்பு, கிருலப்பனையில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட நபர் ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாயிடம் பணம் கேட்டு...