ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும்...
இஸ்ரேலில் காணாமற்போன இருவரைத் தவிர வேறு எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்ட சம்பவம் இதுவரை பதிவாகவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்...
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தம்மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் வைத்து அவர் தம்மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவ வைத்தியசாலையில்...
முழுவதுமாக அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்...
கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,200 ஆக உயர்வடைந்துள்ளது. தங்கள் நாட்டில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300 ஆக கடந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா...
மன்னார் – பள்ளிமுனை கிராம மீனவர்கள் மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு முறைமை மற்றும் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து...
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இதற்கிணங்க,...
2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது.ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை...
ரயிலின் மிதி பலகை (புட்போர்டில்) பயணம் செய்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.இந்த இளைஞன் தனது காதலியுடன் புகையிரதத்தின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிதவந்துள்ளது. கொடுவெல 9 வளைவுப் பாலத்தில் (...
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தன்னிடமிருந்து 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக,கடற்படை வீரர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு நின்றிருந்தபோது இரண்டு...