செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய சுற்றுலா பயணி ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். காயமடைந்த சுற்றுலா பயணி 25 வயதான ரஷ்ய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பில்லியன் ரூபா வரி நிலுவையாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களுக்காக அறவிடப்படவேண்டியுள்ளதாக கொழும்பு மாநகர...
இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், அரசியலமைப்பின் 70 வது சரத்து மூலம்...
ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன்...
பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பாராளுமன்ற கூட்டத்தொடர்...
பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜிந்துபிட்டியவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக...
அடுத்த ஆண்டு முதல் கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அனைத்து தேசிய பரீட்சைகளையும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நடத்தும் நோக்கில் பரீட்சை நாட்காட்டியை நெறிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி,...
ஆனமடுவ, லபுகல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 38 வயதுடைய நபரும் அவரது 10 வயது மகனும் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள்...