வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அதிக கட்டணத்தை பெற்ற கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் நிர்வாகத்தினருக்கு, 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை...
பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று...
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளியின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இந்தநிலையில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட...
இரத்து செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி...
தனது சொந்த சகோதரனின் பத்து வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில், கண்டி மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மூன்று தனித்தனி குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேக நபருக்கு ஐம்பது வருட கடூழிய சிறை...
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்காக விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளை முதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை இந்த போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி வீதியின்...
மகேந்திர சிங் டோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:- அறுவை சிகிச்சைக்கு பின்னர் டோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2...
எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அரச...
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று...
ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு கட்டுப்பாடுகளையும் கவனத்திற்க் கொள்ளாது, நாளை வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும...