வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதிக விலைக் கொடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில், பெற்றுக்கொண்டுள்ளமை யுக்திய...
இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரிக்குமாறு பஹ்ரைனில் உள்ள 39 நாடுகளின் கூட்டு கடற்படைக்கு கடற்படையிடம் கோரப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். சோமாலிய கடற்கொள்ளையர்களால்...
ஹம்பாந்தோட்டை – தங்காலை மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மித்த கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் ரன்ன தலுன்ன பிரதேசத்தில் வசிக்கும்...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை இன்று 1,400 முதல் 1,500 ரூபாய் வரை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. பொருளாதார...
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பரீட்சையின் இரண்டாவது பரீட்சை தாள் எதிர்வரும்...
தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய ஹோட்டல் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம், மஹாவிலச்சிய பிரதேசத்தை சேர்ந்த...
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய உள்ளடக்கப்பட்ட திருத்தங்கள் உரிய வகையில் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக ஆராயவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
நிட்டம்புவ ஶ்ரீ விஜயராம விகாரையின் பெரஹரா காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து இன்று (27) இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, இன்றிரவு 07 மணி முதல் இரவு 8.30 வரை பெரஹரா...
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர்,...