Connect with us

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு புலமைப்பரிசில் தொடர்பான ஜனாதிபதி பணிப்புரை…!

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக “ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருடத்திற்கு 100,000 பாடசாலை மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்குவதற்கு 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *