கடந்த இரண்டு வருடங்களில் 2,528 தாதியர்கள் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வெளியேற்றம் காரணமாக சுகாதாரத்துறையில் “கடுமையான நெருக்கடி” உருவாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவராச்சி எச்சரித்துள்ளார்.