இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களத்தில் நிறைவேற்று பணிப்பாளார் சமன் ஶ்ரீ ரத்னபிரிய...
கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் அத்தியவாசிய பொருட்களின் விலைகள் 46 % சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பி பி சி உலக சேவை நாடு தழுவிய ரீதியில் நடத்திய ஆய்வில் இந்த தகவல்...
வற் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று (21) முதல் 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச ஊடாக...
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று(21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதனால்...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் சதொச விற்பனை நிலையங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். தற்போது...
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால், சிரமங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு ஜோர்தான் தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜோர்தானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள், அந்நாட்டு தொழில் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து...
வடக்கு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 40 இந்திய மீனவர்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கமைய, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர்...
இலங்கையில் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது...
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் புதிதாக சொத்து வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில் வரிச்சுமை மேலும் அதிகரிக்கும்...
தம்புள்ளை, மாகந்தென்ன பிரதேசத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து...