கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மது போதையில்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.41 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரெண்ட்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை...
நாட்டில் தற்போது இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவவதாக வைரஸ் நோய்கள் தொடர்பான சுகாதார வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இருமல் இருப்பவர்கள் அது மற்றவர்களுக்கு...
ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. தற்போது மேல்மாகாணத்தில் இரவு நேர பணியுடன் கூடிய தபால் நிலையங்களில் போக்குவரத்து...
கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து 143 கிராம் ஹெரோயின் பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஹவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்தின் சாரதியில் இருக்கைக்கு அருகில் சிறிய பொதி...
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர் கான்வேவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்....
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 92 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்,...
இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு...