போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தனது சிறுநீரகத்தை விற்றவர் உட்பட இருவர் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட யுக்திய சுற்றிவளைப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதே...
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சின்யு நகரில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். கடை அமைந்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து தீ...
குளியாப்பிட்டி, தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மூடிய அறைகளுக்குள் பூட்டிவைத்துவிட்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். மூன்று பிள்ளைகளும் 8, 5 மற்றும்...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இன்று அதிகாலை கந்தானைக்கு அருகில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற...
VAT அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு முட்டை உற்பத்தி செலவு 08 ரூபா அதிகரித்ததன் காரணமாக, உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வற் வரி...
வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் எழுத்து மூலம்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை, இந்த மாதம் முதல் 35,000 ரூபாய் முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம்...
மின்சார சபை ஊழியர்கள் குழு ஒன்றின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இன்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் தலைமையில் நடைபெறும் இந்த...
பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) பற்றிய தவறான கருத்துக்கள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் முறையில்...