நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை இன்று புத்தளம் – மஹகும்புக்கடவல, செம்புகுளிய...
அண்மையில் கம்பளை தனியார் (பென்ஹில்) பாடசாலை வளாக மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்த சம்பவத்தில், காயமுற்று முஹமட் ஸயீம் எனும் 4 வயது நேர்சறி குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில், அந்த சம்பத்தில் காயமுற்று...
புப்புரஸ்ஸ – லெவலன்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புப்புரஸ்ஸ – லெவலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபராவார். இவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அருகில்...
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியதாக தெரியவருகிறது. ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு...
தெற்கு அதிவேக வீதியில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது, இன்று (09.02.2024) அதிகாலை 5.45 மணியளவில், சூரியவெவ – அந்தரவெவ...
பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்ற வீதி இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகளின் வரிசை காரணமாக முடங்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற வீதியில் இன்று (09.01.2024) காலை முதல் நீண்டவரிசையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் தரித்து...
பெருந்தோட்ட பகுதிகளில் பிறந்து வாழ்ந்து வரும் அனைவருக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) தகவலின்படி, இந்த சந்திப்பின் போது, நாட்டின் மீட்சி முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கான உத்திகள்...
நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாண்...
உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனவே தற்போது விடைத்தாள்கள் திருத்தல் முறையாக நடைபெற்று...