இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் கெப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் துடுப்பாட்டம் செய்ய...
திருமணம் ஆகாத (35) வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு, ஏழு வருட கடூழிய சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 05...
இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு (NLDB) சொந்தமான 31 பண்ணைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. NLDB பண்ணைகளை அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதை உள்ளடக்கிய இலங்கையின் திரவ...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 759 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதானவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய...
நாட்டில் புனர்வாழ்வு நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் படி, மின்சாரக் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட...
யானைப் பாதுகாப்புக்கென பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலியான சம்பவமொன்று நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி ஈச்சையடி, கடான பிரதேசத்தில் மாடுகளை விரட்டிச்சென்ற போது, இருளில் சூழ்ந்த பிரதேசத்தில்...
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் மற்றும் வீட்டுப் பொருளாதாரப் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நடனம் மற்றும் இசை பாடங்கள் தொடர்பான நடைமுறைப்...
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஐந்து பேர் பலியாகினர். குறித்த வாகன விபத்துக்களால் எட்டு பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பெலியத்தை, பயாகலை, களுத்துறை, இபோலோகம மற்றும்...
பண்டாரகம – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....