நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்...
பெரும்போக நெற்செய்கையின் போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, 14 சதவீதம் வெப்பத்தன்மையை கொண்ட ஒரு கிலோகிராம் நாடு அரிசியை 105 ரூபாயிற்கும்,...
மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் மனைவியைக் கொன்றுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், கணவர், மனைவியின் ஆடையின் ஒரு பகுதியை...
80 வயதான ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் ஒருவரின் சடலங்கள் மிரிஹானவில் உள்ள அவர்களது வீட்டில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அறிக்கையின்படி, இவர்கள் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. அவர்களின் மரணம் தொடர்பான...
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியால் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன்கள் செலுத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனினும் சில பல்கலைக்கழக மாணவர்கள் கடனை...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி இருப்பதால் இதன்மூலம் இனிவரும் காலங்களில் எரிபொருள் விலைகளில் மக்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும் என நம்புவதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி...
மாத்தறை நகரில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற 5 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் காரில் வந்து வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் மாலிம்பட பிரதேசத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாத்தறை...
அளுத்கம பிரதேசத்தில் மொரகல்ல கடற்பரப்பில் மூழ்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்....
இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதுகாக்கும் வகையில், சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2022ம் ஆண்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பக்டீரியா உர பிரச்சினை தொடர்பான விவகாரத்தை கலந்துரையாடல் மூலம் தீர்ப்பதற்கு விவசாய...
சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை 7,500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க...