ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தமக்குக் கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வறியவர்களுக்கு காணிகளை வழங்கும் அரச நிகழ்வில் கலந்து கொண்டதாக ஐக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். “எனக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் அழைப்பு...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். எவ்வாறாயினும், சில காலத்திற்கு மோட்டார்...
ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள்...
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்....
2023 ஆம் ஆண்டின் போஷாக்கு மாதம் தொடர்பாக இலங்கை குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் 14.3% இலிருந்து 16.0% ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இரத்த...
தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீதியின் அருகே நின்று கொண்டிருந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியுள்ளது. விபத்தில் காயமடைந்த 9 மாத குழந்தை...
இம்ரான்கானுக்கு இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான...
முல்லைத்தீவில் பன்றி வெடியில் சிக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியில் இன்று (05.02.2024) இடம்பெற்றுள்ளது. தேன் எடுப்பதற்காக குறித்த நபரும்...
ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண் 8 அடி ஆழமான கழிவறை குழியில் விழுந்துள்ளார். பாதுகாப்பற்ற கழிவறை குழியில்...