Connect with us

Helth

நேற்று தொற்றாளர்கள் பதிவான இடங்கள்

Published

on

கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்தில் 152 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 111 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேசத்தில் 23 தொற்றாளர்களும், புறகோட்டை பிரதேசத்தில் 21 தொற்றாளர்களும், மட்டக்குளி பிரதேசத்தில் 20 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்