அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன நகரத்தில் மரத்துடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முச்சக்கர வண்டியொன்றின் மீதும்...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தவறியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மத்திய நிலையங்களை இரவு 10.00 மணி வரை திறந்து வைப்பதற்கு அமைச்சர்...
இன்று (14) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,269 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமான தொற்றாளர்கள்...
கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்தில் 152 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 111 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேசத்தில் 23 தொற்றாளர்களும், புறகோட்டை பிரதேசத்தில் 21 தொற்றாளர்களும், மட்டக்குளி பிரதேசத்தில் 20...
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 722 கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளனர். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 160, இரத்தினபுரியில்...
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (09 ) மாத்திரம் குறித்த மாவட்டங்களில் 479 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு...
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் சில நாளை (08) முதல் விடுவிக்கப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பொரளை...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு வர்த்தக நிலையங்கள் ,அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ,வாகனங்களில், தேசிய கொடிகள்...
கொழும்பில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமுள்ள இடங்களின் விபரம் பொரளை – 36கொள்ளுப்பிட்டி – 32நாராஹேன்பிட்டி – 27தெமட்டகொடை – 22மட்டக்குளி – 15கிருலப்பனை – 6மருதானை – 4கொம்பனிவீதி – 3புளுமெண்டல் – 3கினிரேண்பாஸ் –...
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் மோதர பொலிஸ்பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் வாழைத்தோட்டம் கிழக்கு...