Connect with us

உள்நாட்டு செய்தி

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் உறுதியானது

Published

on

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்டளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.