Connect with us

உள்நாட்டு செய்தி

முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த மொட்டு கட்சியினர் 7

Published

on

நாட்டுக்கு நேற்று வருகைத்தந்து கொழும்பு ஏழில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை முனனாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சிங்கபூரில் இருந்து நேற்று நள்ளிரவு 11.45 அளவில் நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.