Connect with us

உள்நாட்டு செய்தி

கோட்டா எங்கே?

Published

on

சுமார் ஒரு மாதமும் 19 நாட்களும் கழித்து நாட்டுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி தற்போது தமது சொந்த இல்லத்தில் தங்கியுள்ளார்.

அவர் கொழும்பு 7ல் உள்ள தமது இல்லத்தில் தங்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.