Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 17 கொவிட் மரணங்கள்

Published

on

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,760 ஆக அதிகரித்துள்ளது.