கொவிட் வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போதும் உலகம் முழுவதும்...
பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே, இந்த வைரஸ் தெரிந்தோ தெரியாமல் நாட்டுக்குள்...
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டதால், அங்கிருந்த ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். குளியாப்பிட்டி நகர மண்டபத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்திற்கு இரும்புக்...
நான்காவது கொரோனா நோய்த்தடுப்பு தடுப்பூசியை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோயியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது. இந்த வைரஸ் மீண்டும் உலகளாவிய ரீதியில் பரவும் அபாயம் உள்ளதால், தொற்றுநோயியல் துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதன் பிரதம நிபுணர்...
COVID-19 தொற்றுநோய்களின் போது வெளிநாடுகளுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இலங்கை முழுமையாக தளர்த்தியுள்ளது.அதன்படி, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் COVID-19 தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க வேண்டிய...
நாட்டில் இன்றைய தினம்(02) கொவிட் 19 தொற்றுக்குள்ளான 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானேரின் எண்ணிக்கை 671687 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்...
இறக்குமதி செய்யப்பட்ட பால் மா தொகையொன்று நுகர்வுக்குத் தகுதியற்றமையினால் கால்நடை தீவனமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள்...
இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும்...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரஸ் அதானம் கெப்ரியேசஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய...
குரங்கு அம்மை பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது