Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் மேலும் 243 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே பதிவான கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவர்.

இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,136 ஆக உயர்வடைந்துள்ளது.