Connect with us

Sports

ஏசஸ்- அவுஸ்திரேலிய முன்னிலை

Published

on

ஏசஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட்டில் 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று

இதன்படி 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி மெல்போனில் இடம்பெறவுள்ளது.