Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்தை கடந்தது

Published

on

மேலும் 268 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 24,255 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.