Connect with us

Uncategorized

சுனக்கின் அமைச்சரவை

Published

on

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கினால்(Rishi Sunak) புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் ) புதிய அமைச்சரவையில் ரிஷி சுனக் இடமளித்துள்ளார்.

குறிப்பாக போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதல்தடவையாக பிரித்தானிய பிரதமராகியுள்ளார்.